இலவச வேன் வழங்கும் விழா

மகாத்மா காந்திஜி சேவா சங்கம் முலம் நடைபெற்று வரும் வாசுதேவநல்லூர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளிக்குஇ ஜீன் 2-06-14 அன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் இலவச வேன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குஇ பள்ளிக் கமிட்டித்தலைவர் ஹாஜி பி. குலாம் முகமது தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இ. ராமசாமி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்இ மாணவிகளுக்காக வங்கி சார்பில் வழங்கப்படும் இலவச டெம்போ வேனுக்கான ஆவணங்கள் மற்றும் சாவியை வங்கி மண்டல மேலாளர்; எஸ். பவுன்ராஜ் ராஜ்குமார்இ பள்ளிக் கமிட்டிச் செயலர் கு. தவமணியிடம் வழங்கினார்.

இதில் வங்கி முதன்மை மேலாளர் என். பழனிகுமார்இ புன்னையாபுரம் கிளை மேலாளர் ஜே. எழில்இ காந்தி சேவா சங்க சட்ட ஆலோசகர் பி. ஜவாஹர்லால் நேருஇ சங்கச் செயலர் குருசாமிபாண்டியன்இ பொருளாளர் த. தமிழரசன்இ எம். முருகன்இ இந்து நாடார் உறவின்முறைக் பள்ளி கமிட்டி முன்னாள் செயலாளர் ஆர். சு pத்திரைக்கனிஇ இராயகிரி பள்ளி கமிட்டி முன்னாள் செயலார் தலைமை மர் வீரபுத்திரன்இ முன்னாள் துணை வேளாண் அலுவலர்க. சுப்பிரமணியன்இ வாசுதேவநல்லூர் டி.எஸ். சிக்கன நாணயச்சங்கத் தலைவர் எஸ். முத்துராமலிங்கம்இ வு. குற்றாலிங்கம் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் புனிதாஇ சாந்திஇ உமாஇ வள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2018-07-02T07:35:43+00:00