முன்னேற்றப்பாதை

தேசிய அறக்கட்ளை மகாத்மா காந்திஜி சேவா சங்கம்இ வாசுதேவநல்லூர் புதுவாழ்வு திட்டம்இ திருநெல்வேலி மாவட்டம் ஆ.ளு செல்லமுத்து நினைவு அறைக்கட்டளைஇ மதுரை இணைந்து நடத்திய திருநெல்வேலி மாவட்டம் மானூரில் 11-12-2013-ல் முன்னேற்றப்பாதை BADHTE KADAM நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது காலை 10-30 மணியளவில் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து ஊர்வலம் துவங்கியது ஊர்வலத்தை திரு எஸ்.கே. சம்பத் அவர்கள் மாவட்ட திட்ட மேலாளார் புது வாழ்வு திட்டம் திருநெல்வேலி துவக்கி வைத்தார் மாற்றுத்திறனாளிகள் நலம் பேனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவ மாணவியர் மற்றுத்திறனாளிகள் கோசங்கள் எழுப்பிய வண்ணம் எழுச்சியுடன் ஊர்வலம் சென்று ஊராட்சி ஒன்றிய பள்ளிகூட்ட அரங்கில் முகாம் துவங்கியது கு.தவமணி தலைவர் மகாத்மா காந்திஜி சேவாசங்கம் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்கள் பின் திரு எஸ்.கே. சம்பத் அவர்கள் மாவட்ட திட்;டமேலாளர் புதுவாழ்வு திட்டம் தலமை உரை ஆற்றினார்கள் பின் திரு சு. குமரேசன் அவர்கள் உதவி திட்;டமேலாளர் புதுவாழ்வுதிட்டம் திருநெல்வேலி திருமதி பிரிட்டோ பாட்ரிக் அவர்கள் திரு பரமசிவம் அவர்கள் குழுத்தலைவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் நலத்திற்க்காக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினார்கள்.

2018-07-02T07:37:49+00:00