mgss

முன்னேற்றப்பாதை

2018-07-02T07:37:49+00:00

தேசிய அறக்கட்ளை மகாத்மா காந்திஜி சேவா சங்கம்இ வாசுதேவநல்லூர் புதுவாழ்வு திட்டம்இ திருநெல்வேலி மாவட்டம் ஆ.ளு செல்லமுத்து நினைவு அறைக்கட்டளைஇ மதுரை இணைந்து நடத்திய திருநெல்வேலி மாவட்டம் மானூரில் 11-12-2013-ல் முன்னேற்றப்பாதை BADHTE KADAM நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது காலை 10-30 மணியளவில் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து ஊர்வலம் துவங்கியது ஊர்வலத்தை திரு எஸ்.கே. சம்பத் அவர்கள் மாவட்ட திட்ட மேலாளார் புது வாழ்வு திட்டம் திருநெல்வேலி துவக்கி வைத்தார் மாற்றுத்திறனாளிகள் நலம் [...]

முன்னேற்றப்பாதை 2018-07-02T07:37:49+00:00

இலவச வேன் வழங்கும் விழா

2018-07-02T07:35:43+00:00

மகாத்மா காந்திஜி சேவா சங்கம் முலம் நடைபெற்று வரும் வாசுதேவநல்லூர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளிக்குஇ ஜீன் 2-06-14 அன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் இலவச வேன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குஇ பள்ளிக் கமிட்டித்தலைவர் ஹாஜி பி. குலாம் முகமது தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இ. ராமசாமி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்இ மாணவிகளுக்காக வங்கி சார்பில் வழங்கப்படும் இலவச டெம்போ வேனுக்கான ஆவணங்கள் மற்றும் சாவியை வங்கி மண்டல மேலாளர்; எஸ். [...]

இலவச வேன் வழங்கும் விழா 2018-07-02T07:35:43+00:00

ஆண்டுவிழா

2018-07-02T07:34:18+00:00

மகாத்மா காந்திஜி சேவா சங்கம் முலம் நடைபெற்று வரும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி ஆண்டுவிழா 16-4-2014 தேதி அன்று காமராஜர் திருமண மண்டபத்தில் பள்ளி கமிட்டி தலைவர் ஹாஜி பி. குலாம் முகமது டீ.ளுஉ அவர் தலைமையில் நடைபெற்றது. பள்ளி கமிட்டி செயலாளர் கு. தவமணி வரவேற்பு நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் பொறுப்பாளர்- சாந்தி அறிக்கை வாசித்தார். விழாவிற்கு பள்ளி பொறுப்பாளர் பி. ராஜமோகன் காந்திஜி கல்வி மைய பொறுப்பாளர் [...]

ஆண்டுவிழா 2018-07-02T07:34:18+00:00